2009 இற்குப்பின் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு!

0
38


தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கான வீரவணக்கநிகழ்வு அனைத்துலக ரீதியில் எதிர்வரும் (25.05.2024) சனிக்கிழமை 15.00 மணிமுதல் 18.00 மணிவரை இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here