முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குத் தயாராகுங்கள்- கஜேந்திரன் எம்.பி.

0
87

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குத் தயாராகுங்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இனப்படுகொலைக்குச் சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியறுத்துவோம்

13 ஐ நிராகரிப்போம்
ஒற்றையாட்சியை நிராகரிப்போம்

தமிழ்த் தேசமும் அதன் இறைமையும் அங்கீகரிக்கப்பட்ட தீர்வை வலியுறுத்துவோம்

முள்ளிவாய்காலுக்கு பல்லாயிரமாய் அணிதிரள்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here