பிரான்சில் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 36 ஆம் ஆண்டு நாட்டுப்பற்றாளர் நாள் நினைவேந்தல்!

0
36

பிரான்சில் தியாக தீபம் நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் நினைவு கூரல் நிகழ்வும் பிரான்சு பொண்டிப் பகுதியில் வரும் 21.04.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here