கடந்த 28/02/2024   அன்று தாய்த்தமிழகத்தில் சாவடைந்த அமரர் தில்லையம்பலம் சுரேந்திரராஜர (சாந்தன்) அவர்களுக்கான கண்ணீர் வணக்க நிகழ்வு பிரான்சு 03-03-2024

0
104

கடந்த 28/02/2024   அன்று தாய்த்தமிழகத்தில் சாவடைந்த அமரர் தில்லையம்பலம் சுரேந்திரராஜர (சாந்தன்) அவர்களுக்கான கண்ணீர் வணக்க நிகழ்வு பிரான்சு வாழ் தமிழீழ மக்களால் பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான பொபினி பிரதேசத்தில் இடம் பெற்றது. காலை 11.00மணிக்கு இவ்வணக்கநிகழ்வு நினைவுச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்யப்பட்டு பொதுமக்களின் சுடர்,வணக்கம் மாலை 6.00மணிவரை நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here