பிரான்சில் வன்னி மயில் தேச விடுதலைப் பாடலுக்கான நடன விருதுப் போட்டி!

0
258

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்ப்பெண்கள் அமைப்பு. 13ஆவது தடவையாக நடாத்தும் வன்னிமயில் 2024. தேச விடுதலைப் பாடலுக்கான நடனப்போட்டி ஆறு தினங்கள் நடைபெறவுள்ளது.

போட்டிகள் இடம்பெறும் நாட்கள் மற்றும் இடங்கள் பற்றிய விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

காலம்:21/22/23/24/25பெப்ரவரி202 ஆகிய ஐந்து தினங்கள்
இடம்:Espace Alliance
5 Rue Galilee, 93150 Le Blanc-Mesnil.
நேரம்:காலை 9:00 மணி

இறுதிப்போட்டி

காலம்: 09/03/2024 ஞாயிற்றுக்கிழமை
இடம்: Le Millenaire
3 Place du 19 mars 1962
, / 77176 Savigny-Le -Temple
நேரம்:காலை 9:00 மணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here