வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நவாந்துறை வசந்தபுரம் பகுதியில் உள்ள மக்களுக்கு ”நாம் நண்பர்கள்” அமைப்பினரால் உணவுப் பொருட்கள், குடிநீர் என்பன வழங்கப்பட்டன.
இதில் களப்பணிகளில் “நமக்காக நாம்” அமைப்பினரும் ”விதை” குழுமத்தினரும் பங்காற்றினர்.
Home
ஈழச்செய்திகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நவாந்துறை வசந்தபுரம் பகுதி மக்களுக்கு உணவுப்பொதி வழங்கப்பட்டது!