சிறப்பு செய்திகள் மாவீரர் கேணல் பரிதி அவர்களின் நினைவாக மதிப்பளிப்பு நிகழ்வு 02-12-2023. By Admin - November 29, 2023 0 145 Share on Facebook Tweet on Twitter மாவீரர் கேணல் பரிதி அவர்களின் நினைவாக பிரான்சில் உயர்கல்வி முடித்து பட்டம் பெற்ற மாணவர்களுக்கான மதிப்பளிப்பு எதிர் வரும் சனிக்கிழமை 02-12-2023 அன்று பிரான்சின் நந்தியார் பகுயில் நடைபெற உள்ளது.