சிறப்பு செய்திகள் பிரான்சில் தமிழீழ தேசிய மாவீரர்நாள் பெற்றோர் உடன்பிறந்தோர் மதிப்பளிப்பு நிகழ்வு 2023! By Admin - November 19, 2023 0 299 Share on Facebook Tweet on Twitter பிரான்சில் தமிழீழ தேசிய மாவீரர்நாள் பெற்றோர் உடன்பிறந்தோர் மதிப்பளிப்பு நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் பாரிசின் புறநகர் பகுதியான நந்தியார் பிரதேசத்தில் காலை 11.00 மணிக்கு பொதுச்சுடர்,தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது