சிறப்பு செய்திகள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு பணிமனையில் லெப்.கேணல் திலீபனின் 9ம் நாள் நினைவேந்தல்! By Admin - September 23, 2023 0 156 Share on Facebook Tweet on Twitter தியாக தீபம் லெப்.கேணல். திலீபனின் 36ஆவது நினைவு சுமந்து திலீபனின் வாரத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பணிமனையில் வணக்கம் செலுத்தப்பட்டது.