முன்னாள் அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தில் படுகாயம்!

0
114

முன்னாள் அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தொன்றில் படுகாயமடைந்துள்ளார்.

புத்தளம் , முந்தல் அருகே
அவர் பயணித்த வாகனம் மரமொன்றின்மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த அவர் தற்போது சிலாபம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here