பிரான்சில் ரணிலின் வருகைக்கு எதிரான போராட்டம் இடமாற்றம்!

0
226

சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரம சிங்காவின்பிரான்சு வருகைக்கு எதிரான எதிர்ப்பு ஒன்றுகூடல் எதிர்வரும் 23 ஆம், 24ஆம் நாள் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தி்‌‌‌‍னங்களில் 14.30 மணிக்கு இடம்பெறவுள்ள இடம் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி நாளைமறுதினம். 22.06.2023 வியாழக்கிழமை பி.ப.14.30 மணிக்கு Place de la Republique பகுதியிலும்

மறுநாள் 23.06.2023 வெள்ளிக்கிழமை பி.ப.14.30 மணிக்கு Porte Dauphine பகுதியிலும் இடம்பெறவுள்ளது. மேலதிக விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here