பிரான்சில் 9 ஆவது ஆண்டாக இடம்பெற்ற இசைவேள்வி – 2023 கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டிகள்!

0
964

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் 9 ஆவது ஆண்டாக நடாத்தப்படும் இசைவேள்வி கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டிகள் கடந்த 17.06.2023 சனிக்கிழமை 18..06..2023 ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பகுதியில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

17.06.2023 சனிக்கிழமை மாவீரர் நினைவு ஈகைச்சுடரினை 23.06.1989 அன்று வீரச்சாவடைந்த நாட்டுப்பற்றாளர் முருகேசு ஐயா அவர்களின் மகள் ஏற்றிவைத்து மவர்வணக்கம் செலுத்தினார்.
18.06.2023 ஞாயிற்றுக்கிழமை மாவீரர் நினைவு ஈகைச்சுடரினை 10.02.2009 அன்று வீரச்சாவடைந்த கப்டன் ஆதவன் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மவர்வணக்கம் செலுத்தினார்.
ஆகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன. போட்டிகள் முறையே வயலின், மிருதங்கம், குரலிசை தனி, குழு என நடைபெற்ற அனைத்து போட்டிகளும் சிறப்பாக அமைந்திருந்தன. மாணவர்களும், அவர்களின் ஆசிரியர்களும் மிகவும் உற்சாகமாக போட்டிகளில் கலந்துகொண்டிருந்தனர். இம்முறையும் அனைத்துப்போட்டிகளும் பக்கவாத்தியங்கள் சகிதம் நடைபெற்றிருந்தன.

போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கான பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பங்குபற்றிய போட்டியாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு உட்பட சிறப்பு நிகழ்வு இசைவேள்வி விரைவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது‌.

போட்டியில் மிகச் சிறந்த போட்டியாளர் தெரிவுசெய்யப்பட்டு ‘இசைத்துளிர்” கிண்ணம் வழங்கப்படவுள்ளது.

2023 இசைவேள்வியின் ‘இசைத்துளிர்” ஆக செல்வி சிறிதரன் ஆரபி அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.

இசைவேள்வி 2023 போட்டி முடிவுகள்:

இசைத்துளிர் – 2023

செல்வி சிறிதரன் ஆரபி

வீணை அதிமேற்பிரிவு
1ம் இடம்: சத்தியநாதன் அமலியா

குரலிசை கீழ்ப்பிரிவு

1ம் இடம்: நாகராஜன் மந்திரா
2ம் இடம்: ஈஸ்வரதாசன் சனுஜா
3ம் இடம்: யோகலிங்கம் விபுஷா

குரலிசை மத்தியபிரிவு

1ம் இடம் : சிறிதரன் அக்சரா
2ம் இடம் : கந்தசாமி ஆதிஷா
3ம் இடம் : ஜீவராஜா ப்ரவீன்ராஜா

குரலிசை மேற்பிரிவு
1ம் இடம் : ஜீவராஜா ப்ரஸாதிரி
2ம் இடம் : சுரேஸ்குமார் தமிழினி
3ம் இடம் : சுதன் மாயா

குரலிசை – அதிமேற்பிரிவு

1ம் இடம் : ஜீவராஜா ப்ரதியங்கிரா
2ம் இடம் : பொன்னுசாமி விக்ரம் யுவியன்
3ம் இடம் : அன்ரன் லியோன் செருபா

குரலிசை – அதிஅதிமேற்பிரிவு
1ம் இடம் : தெய்வேந்திரம் ஹரிஹரணி
2ம் இடம் : திலீப்குமார் திசாணிகா
3ம் இடம் : செல்வகுமார் சரணியா

வயலின் – அதிஅதிமேற்பிரிவு
1ம் இடம் : மயில்வாகானம் அபிராமி
2ம் இடம் : தே. ஆசிதன்
3ம் இடம் : சிவராஜா மதுரா

வயலின் மத்திய பிரிவு

1ம் இடம் : லிங்கேஸ்வரன் நதிஷா
2ம் இடம் : திரு அழகன் திலக்ஷா
3ம் இடம் : சிவலோகநாதன் எழனி

வுயலின் மேற்பிரிவு

1ம் இடம் : சீத்தாகாளி பூங்காவனம் கேஷவன்
2ம் இடம் : அகிலன் அ+காஷ்
3ம் இடம் : இராசையா சுருதிகா

வயலின் அதிமேற்பிரிவு
1ம் இடம் : மகிந்தன் மகிஷா
2ம் இடம் : அகிலன் அஷ்வின்
3ம் இடம் : அகிலன் ஆர்த்தி
வயலின்

கீழ்ப்பிரிவு

1ம் இடம் : பிரசன்னா சிறீஸ்
2ம் இடம் : வாகீசன் கவின்

மிருதங்கம் மத்தியபிரிவு

1ம் இடம் : ஹென்றிக்ஹரீஸ் எட்ஷியன்
2ம் இடம் : லேகோன்டார்வின் டினாத்
3ம் இடம் : ஜீவராஜா ப்ரவீன்ராஜா

மிருதங்கம் மேற்பிரிவு

1ம் இடம் : லிங்கேஸ்வரன் நலினன்

மிருதங்கம் அதிமேற்பிரிவு

1ம் இடம் : கணேசலிங்கம் துவாரகன்
2ம் இடம் : பாலன் அபிஷேக்
3ம் இடம் : கணேசலிங்கம் துளசிகன்

மிருதங்கம் அதிஅதிமேற்பிரிவு

1ம் இடம் :மயில்வாகனம் ஆதிகேசன்
2ம் இடம் : விஜயகாந் விதுஷன்
3ம் இடம் : நவரத்தினம் ராகுல்

வயலின் (குழு) கீழ்ப்பிரிவு

1ம் இடம் :நாதலயம் 1
2ம் இடம்; : நாதலயம் 2

வயலின் (குழு) மேற்பிரிவு
1ம் இடம் : சோதியா கலைக்கல்லூரி
2ம் இடம்; : லாக்கூர்நோவ் தமிழ்ச்சோலை
3ம் இடம் : அம்பாள் இசைப்பள்ளி

மிருதங்கம் மத்தியபிரிவு

1ம் இடம் : சப்தஸ்வரங்கள்
2ம் இடம்; : இசைக்கதம்பம் 2
3ம் இடம் : அஷ்டலட்சுமி தேவஸ்தானம்

குரலிசை (குழு) மேற்பிரிவு
1ம் இடம் : இசைக்கதம்பம்
2ம் இடம்; : அஷ்டலட்சுமி தேவஸ்தானம்
3ம் இடம் : அபிராமி நாட்டியாஞ்சலி 2

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு )

(படங்கள்: யூட்,வினுயன்,பகிர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here