இந்தியா உட்பட சில நாடுகளில் பாரிய நிலநடுக்கம்!

0
202

earthquck_0இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் 7.7 ரிச்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நிலநடுக்கம் இந்தியாவின் சென்னை ,பஞ்சாப், டி;லி ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here