பிரான்சில் இடம்பெறும் தமிழ் பட்டமளிப்பு விழா நேரலை!

0
292

19/02/2023 இன்று பிரான்ஸ் நாட்டில்
தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம்-தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன், தமிழ் இணையக்கல்விக்கழகமும் இணைந்து நடத்தும் இரண்டாவது பட்டமளிப்பு நிகழ்வு காலை 11.01 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்நிகழ்வை நேரடியாக வலைஒளிYouTubeல் பார்வையிடலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நிகழ்வை பார்வையிட கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை அழுத்தவும்.

https://www.youtube.com/watch?v=r_m4Tkzq004

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here