பிரான்சு-ஈழத்தமிழர் துடுப்பெடுத்தாட்ட சம்மேளனத்தின் ஆதரவில் தமிழர் விளையாட்டுக் கழகம் 93-பிரான்சு நடாத்திய துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டி 2015 கடந்த 04.10.2015 ஞாயிற்றுக்கிழமை பிரான்சு கிறித்தை பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
வெற்றிபெற்ற கழகங்களினது விபரம் வருமாறு:-
1ம் இடம் : ஈஸ்ரன் விளையாட்டுக்கழகம்
2ம் இடம் : எழுச்சி விளையாட்டுக்கழகம்
3ம் இடம் : தமிழர் விளையாட்டுக்கழகம் 93
நிகழ்வின் நிறைவாக வெற்றிபெற்றவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டதுடன், பதக்கங்களும் அணிவித்துவைக்கப்பட்டன.
ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.