சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சு செவ்ரோன் நகரில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் 68 வது பிறந்த நாள் நிகழ்வு! By Admin - November 26, 2022 0 217 Share on Facebook Tweet on Twitter தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 68 வது பிறந்த நாள் நிகழ்வு Sevran Livry பகுதியில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. Sevran நகர முதல்வரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.