கொட்டும் மழையிலும் தொடர்கிறது தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம்!

0
5

தையிட்டியில் மக்களின் பூர்வீகக் காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள #சட்டவிரோததிஸ்ஸவிகாரையை அகற்றக் கோரிய போராட்டம் 42 ஆவது மாதமாக இன்று 25.10.2026 ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.

சொந்த மண்ணில் உரிமைகளை மீட்கும் இந்நீதிக்கான குரல் ஓயாது என போராட்டத்தில் குதித்துள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here