சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் 6 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு! By Admin - September 12, 2022 0 306 Share on Facebook Tweet on Twitter பிரான்சில் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு 6 ஆவது தடவையாக நடாத்தும் தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டகர்களின் தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு வரும் 18.09.2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 01.01 மணிக்கு le blanc mesnil பகுதியில் இடம்பெறவுள்ளது.