பெல்சியம் antwerpen மாநிலத்தில் மேதின எழுச்சிப் பேரணி நிகழ்வு!

0
347

பெல்சியம் antwerpen மாநிலத்தில் மேதின எழுச்சிப் பேரணி நிகழ்வு இடம்பெற்றது . இதில் பல்லின மக்கள் மிக உணர்வுடனும் எழுச்சியுடனும் கலந்துகொண்டனர் . இந்நிகழ்வில் பெல்சியம் வாழ் தமிழ் மக்களும் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here