பிரான்சில் தற்போது ஆரம்பமாகியுள்ள உலகத் தொழிலாளர் நாள்!

0
499

பிரான்சில் பல்லின மக்களோடு அனைத்துலகத் தொழிலாளர் நாள் தற்போது பாரிஸ் றிபப்ளிக் பகுதியில் ஆரம்பமாகியுள்ளது.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் திருஉருவப் படம் தாங்கிய ஊர்தியும் பல்லின மக்களோடு அணிவகுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here