சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் மே 1 உலகத் தொழிலாளர் நாளில் அணிதிரள்வோம்! By Admin - May 1, 2022 0 355 Share on Facebook Tweet on Twitter பிரான்சில் றிபப்ளிக் பகுதியில் இன்று 01.05.2022 ஞாயிற்றுக்கிழமை 13.00 மணிக்கு உலகத் தொழிலாளர் நாளில் பல்லின மக்களோடு தமிழர்களாய் நாம் அணிதிரள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.