சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல்! By Admin - April 24, 2022 0 402 Share on Facebook Tweet on Twitter பிரான்சில் தியாக தீபம் நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் நினைவு கூரல் நிகழ்வும் பிரான்சு நந்தியார் பகுதியில் இன்று 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.