13ஐ உடைத்தெறிய கொட்டும் மழையிலும் இன்று யாழில் அணிதிரண்ட தமிழர்களின் குறித்த போராட்டத்தின் தொடக்கத்தில் மழைவடிவல் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் ஆசியுடன் தொடங்கியது போராட்டம் குறித்த போராட்டத்தில் தியாக தீபம் திலீபன் அண்ணா கூறிய மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்ற சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து தமிழர் படை தங்களின் உரிமைகான போராட்டத்தை நடத்திக்கொண்டு கிட்டு பூங்காவிற்கு சென்றதும் வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் தமிழர் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று தாயகம் விடுதலை நோக்கிய கோசங்கள் இடிமுழக்கமாக முழங்கியுள்ளனர்.
மேலும் குறித்த மாபெரும் வரலாற்று போராட்டமானது 13 வது திருத்தச்சட்டம் தமிழர்களுக்கு சவப்பெட்டி என்று நிரூபித்துக்காட்டியுள்ளது போராட்டம்