தமிழர் தாயகம் எங்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக போர்க்கொடி!

0
282

தமிழர் தாயகம் எங்கும் மக்களைத தெளிவுபடுத்தும் …”13 ஆவது திருத்தச்சட்டத்தை நிராகரிப்போம்…” பிரசாரத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீவிரமாக முன்னெடுத்துச் செல்கின்றனர். வீடுகள், வர்த்தக நிலையங்கள், பொதுநிறுனங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் மக்களைச் சந்தித்து முன்னணி செயற்பாட்டாளர்கள் விளக்கமளித்து வருகின்றனர்

“எழுந்திடு தமிழினமே…”
30.01.2022 ஞாயிறு அன்று, யாழ் நல்லைக்கந்தன் ஆலய முன்றலில்..
தமிழராய் ஒன்றுகூடுவோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here