ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் முல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்! By Admin - December 10, 2021 0 536 Share on Facebook Tweet on Twitter சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று 10.12.2021 வெள்ளிக்கிழமை முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.