கேணல் பரிதி அவர்கள் வீரச்சாவடைந்த இடத்தில் வணக்க நிகழ்வு!

0
699

பிரான்சில் கேணல் பரிதி அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (08.11.2021) திங்கட்கிழமை கேணல் பரிதி அவர்கள் வீரச்சாவடைந்த இடத்தில் காலை 9.00 மணிக்கு சுடர்ஏற்றி  மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here