பிரான்சில் வர்ணராமேஸ்வரன் அவர்களின் வணக்க நிகழ்வு நாளை!

0
198

அண்மையில் கனடா மண்ணில் கோவிட் 19 தொற்றினால் சாவடைந்த தாயக மண்ணின் காற்று கலைஞர் வர்ணராமேஸ்வரன் அவர்களின் வணக்க நிகழ்வு பாரிஸ் லாச்சப்பலில் உள்ள சோதியா கலைக்கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நாளை 13.10.2021 புதன்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here