
சிறிலங்கா முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று (24) காலமானார்.
கொவிட் வைரசு தொற்றுக்கு உள்ளாகி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில்
சிகிச்சை பலனின்றி இன்று (24) காலை காலமானார். இறக்கும் போது அவருக்கு 65 வயது.
இவர் கோத்தா அரசுக்கு எதிராக குரல் கொடுத்துவந்தமை குறிப்பிடத்தக்கது.