ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் முள்ளிவாய்கால் தமிழ் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாள் சுடர்! By Admin - May 12, 2021 0 459 Share on Facebook Tweet on Twitter முள்ளிவாய்கால் தமிழ் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாள் சுடரினை இன்று புதன்கிழமை வல்வெட்டித்துறையில் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்து அவகணக்கத்தோடு மலர் வணக்கம் செலுத்தினார்.