மாவீரர் வாரத்தில் savigny-sur-orge நகரசபை முன்னாள் உறுப்பினர் David Fabre உரை!

0
1192

தமிழ்த் தேசிய மாவீரர் நாள் 2020 பிரான்சு.

 உலகம் கோவிட்-19 பெரும் தொற்று காரணமாக உலகம் முழுவதும் உள்ளிருப்பில் இருந்துவருகிறது. பிரான்சு நாடும் மக்களும் பல சுகாதர நடைமுறைச் சட்டங்களோடு செயற்பட்டு வருகின்றனர்.

இந்தன் காரணத்தால் இவ்வருட தமிழீழத் தேசிய மாவீரர் நாளை உலகின் சுகாதர சட்டங்களிற்கும் பிரான்சு நாட்டின் சுகாதார சட்டங்களிற்கும் ஏற்ப நாடாத்துகின்றோம்.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவெழுச்சி நாளை முன்னிட்டு மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்தி savigny-sur-orge நகரசபையின் முன்னாள் உறுப்பினர் திரு. David Fabre அவர்கள் வழங்கிய சிறப்புக் காணொளி உரை…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here