சிறைச்சாலைகளில் இதுவரை 550 பேருக்குக் கொரோனா!

0
125

சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 550 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக நேற்று 19 பேர் அடையாளம் காணப்பட்டனரென, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி, வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கூரை மீதேறி தொடர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here