மாங்குளத்தில் பேருந்து விபத்து: பலர் காயம்!

0
2507

யாழில் இருந்து சென்ற வவுனியா பேருந்து மாங்குளம் சந்தியில் உள்ள பாலத்தில் விபத்துக்குள்ளானது.

இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினா். காயப்பட்டவர்கள் மாங்குளம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டாா்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here