பிரான்சிலும் உணவுமறுப்புப் போராட்டம் முன்னெடுப்பு!

0
458

தியாக தீபம் திலீபன் அவர்களின் 33 ஆவது நினைவேந்தல் நாளில் தாயகத்து உறவுகளுக்கு ஆதரவாக பிரான்சு ஆர்ஜொந்தையில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபி முன்பாக பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் மற்றும் மூதாளர் அமைப்பினர், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துள்ளனர்.

தொடர்ந்து இப்பகுதியில் 14.00 மணியளவில் எழுச்சி நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஊடகப்பிரிவு )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here