பிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெறும் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்!

0
202

பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையில் தமிழர் விளையாட்டுத்துறை-பிரான்சு நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2020 மூன்றாம் நாளாக இடம்பெறுகின்றது

காலம்:-26.07.2020
(ஞாயிற்றுக்கிழமை)

நேரம்:-9h00

இடம் :-
Lieu- Parc interdepartemental des sport paris val de marne
Chemin des boeufs
94000 creteil

தொடர்புகளுக்கு:-
-06 19 90 84 84,
-07 81 95 50 10
(உதைபந்தாட்டச் சம்மேளனம்)
-0652814053
(தமிழர் விளையாட்டுத்துறை )

மேலதிக தொடர்புகளுக்கு:- 0143150421(தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here