பூநகரியில் இடம்பெற்ற மற்றொரு விபத்தில் ஒருவர் பலி!

0
139

கிளிநொச்சி – பூநகரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட தம்பிராய் பகுதியில் இன்று (05.07.2020) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனத்துடன் மோதுண்ட வடி ரக வாகனம் போன்ற மோட்டார் வாகனம் அந்த வீதியில் பயணித்த மற்றுமொரு உந்துருளியுடனும் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here