முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கல்!

0
443

இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள புதிய நகர் கிராமத்தில் வசிக்கும் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 50 குடும்பங்களுக்கு பிரான்ஸ் தமிழ்மக்களின் நிதியுதவியில் உலர்உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

இச்செயற்பாட்டிற்காய் உழைத்த அனைவருக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here