பிராங்கோ பொண்டி தமிழ்ச் சங்கம் நடாத்திய தேசியத் தலைவரின் அகவை தினக் கொண்டாட்டம்!

0
975

பிரான்சில் பிராங்கோ பொண்டி தமிழ்ச் சங்கம் நடாத்திய தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 65 ஆவது அகவை தினக் கொண்டாட்டம் நேற்று 30.11.2019 சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொண்டி தமிழ்ச்சோலை மாணவர்கள் கட்டிகை வெட்டி மகிழ்ந்ததுடன், மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களின் ஆற்றுகைகளும் இடம்பெற்றிருந்தன. தமிழர் கலைபண்பாட்டுக் கழகக் கலைஞர்களின் பாடல்களும் இடம்பெற்றிருந்தன. ஆசிரியர்களின் கவிதைகளும் இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here