முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விபத்தில் ஒருவர் பலி!

0
306

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாலை 4.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்தது. டிப்பர் வாகனம் மோதியதில் உந்துருளியில் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here