பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி பேருந்துகள் பயணிக்கின்றன!

0
371

இன்று (04.03.2019) திங்கட்கிழமை ஜெனிவாவில் ஐ.நா.முன்றிலில் நடைபெறவுள்ள மாபெரும் எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்வதற்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் பிரான்சில் இருந்து பேருந்துகள் பயணிக்கின்றன.

லாச்சப்பெல், திரான்சி, சார்செல், இவ்றிகுக்ரோன் ஆகிய இடங்களில்   இருந்து காலை 6.00 மணிக்குப் புறப்பட்டு, மதியம் ஜெனிவாவைச் சென்றடையும் பேருந்து, பேரணி, ஒன்று கூடல்களில் கலந்துவிட்டு, மாலை ஜெனிவாவில் இருந்து புறப்பட்டு இரவு பாரிசை வந்தடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here