ஆந்திர அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட கி. வீரலட்சுமி புழல் சிறையில் அடைப்பு!

0
2070

Vejaja1தமிழர் முன்னேற்ற படை இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் கி. வீரலட்சுமி அவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆந்திர வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் அம்மாநில போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆந்திர போலீசாரை கைது செய்யுமாறும் கி. வீரலட்சுமி தலைமையில் சென்னையில் உள்ள ஆந்திரா கிளப் உட்பட பல இடங்களை முற்றுகையிட்டும் தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு சென்ற தமிழக,ஆந்திர அரசு பேருந்துகளை அடித்து நொறுக்கியும் பல போராட்டங்களை செய்து வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here