பொறியியலாளராவதே எனது விருப்பம் ஹாட்லி மாணவன்!

0
397

எதிர்காலத்தில் சிறந்த பொறியியலாளராக வருவதே எனது இலட்சியம் என்று கனிதப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடம் வந்த பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சண்முகதாசன் சஞ்ஜித் தெரிவித்தார். படிக்கும் பாடங்களை வீட்டில் மீட்டல் செய்தமையினாலேயே சிறந்த பெறுபேற்றைப் பெறமுடிந்தது. எனது இந்த துறையிலேயே படிப்படியாக உயர வேண்டும். எதிர்காலத்தில் சிறந்த பொறியியலாளராக வந்து சாதிக்க வேண்டும் என்பதே எனது இலட்சியம் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here