ஹாட்லி மாணவன் உயிரியல் பிரிவில் முதல்நிலை பெற்று சாதனை!

0
102

யாழ். வடமராட்சியில் உள்ள ஹாட்லிக் கல்லூரியின் மாணவன் மிதுர்சன் முதல்நிலை புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார். உயிரியல் பிரிவில் 3A சித்தி பெற்று ஹாட்லிக் கல்லூரியில் 1ஆம் இடத்தையும், யாழ். மாவட்டத்தில் 2ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here