டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடங்களில் மாவீரர் வார நிகழ்வு!

0
717

தமிழீழ விடுதலைப்போரில் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வார நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடங்களில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here