வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை ரூபாவின் பெறுமதி பெரும் வீழ்ச்சி !

0
278


இலங்கை மத்திய வங்கியால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 155.26 ரூபாவாகவும், அதன் விற்பனைப் பெறுமதி 159.04 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை ரூபாவின் இந்த வீழ்ச்சி வரலாற்றில் முதல் தடவையாக பதிவாகியுள்ளது. இந்த வீழ்ச்சி எதிர்வரும் நாள்களிலும் தொடராலம் என்று தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here