தமிழீழ உணர்வாளர் திரு.ம.நடராஜன் அவர்களுக்கான வணக்க நிகழ்வு!

0
635

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு அதன் அனைத்துக்கட்டமைப்பு பொறுப்பாளர்களுக்கும், தமிழச் சங்கங்களின் தலைவர்களுக்குமான சந்திப்பு நந்தியார் தமிழ்ச்சோலை மண்டபத்தில் நேற்று (25) இடம் பெற்றது. இதன் போது மறைந்த முனைவர் மு. நடராசன் அவர்களுக்கான வணக்க நிகழ்வும் இடம் பெற்றது.
இச் சந்திப்பில் சமகால அரசியல் , நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐ.நா மனிதவுரிமைகள் கூட்டத்தொடர், எதிர் வரும் மே தொழிலாளர் நாள் பேரணி , மே 18 அன்று 9வது ஆண்டு நீதிக்கான பேரணி ஏற்பாடுகளுக்கான முன்னேற்பாடுகளும் பொறுப்புகளும் கொடுக்கப்பட்டதுடன். இந் நிகழ்வுகளுக்கான பரப்புரைகள் குறித்தும் கலந்துரையாடப் பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here