
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு நடாத்தும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா, தமிழர் திருநாள் தை முதலாம் நாள் 14.01.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை பொங்கலிடல் இடம் பெற்று தொடர்ந்து தமிழரின் பாரம்பரியக் கலைநிகழ்வுகளும் இவிரியில் இடம் பெற உள்ளன.