புதுக்குடியிருப்பு மத்தியகல்லுரி மாணவர் இருவர் குளத்தில் ழூழ்கி மரணம்!

0
294

புதுக்குடியிருப்பு மத்தியகல்லுரி மாணவர் இருவர் குளத்தில் ழூழ்கி மரணம் பொதுமக்களின் உதவியுடன் இவர்களின் சடலம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சென்று பார்வையிட்டார்.புதுக்குடியிருப்பு பொலிசார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here