பிரான்சில் மாவீரர் நாளன்று வெளிவருகின்றது ‘வீர விதைகள்” இறுவெட்டு!

0
1239

பிரான்சில் மாவீரர் நாளன்று வெளிவருகின்றது ‘வீர விதைகள்” இறுவெட்டு!
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் வெளியீடாக மாவீரர் நாள் அன்று ‘வீர விதைகள்” எனும் இறுவெட்டு பிரான்சு மாவீரர் தினம் நடைபெறும் மண்டபத்தில் வெளியிடப்படவுள்ளது.
இசைப்பிரியனின் இசையில் புலம்பெயர் மண்ணில் வாழும் இளம் பாடகர்களின் குரலில் மாவீரர்களின் நினைவு சுமந்து வீர விதைகள் வெளிவரவிருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here