யாழில் தொடருந்து மகிழுந்தை மோதி விபத்து!

0
136

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள தொடருந்துக் கடவையில் இன்று சனிக்கிழமை விபத்து இடம்பெற்றுள்ளது.
தொடருந்துக் கடவையைக் கடக்க முயன்ற மகிழுந்தை தொடருந்து மோதியது என்று தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவர் ஒருவரின் மகிழுந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.
கார் பலத்த சேதமடைந்துள்ள நிலையில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here