உலகச்செய்திகள்சிறப்பு செய்திகள் பிரான்சின் அதிபராக 39 வயதுடைய இமானுவல் மக்ரோன் தெரிவு! By Admin - May 7, 2017 0 166 Share on Facebook Tweet on Twitter பிரான்சின் ஜனாதிபதித் தேர்தலின் இறுதிச் சுற்று இன்று இடம் பெற்றது. இறுதிச் சுற்றில் 39 வயதுடைய இமானுவல் மக்ரோன் 65 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று பிரான்சின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப் பட்டுள்ளார்.